கொழும்பு: மன்னாரில் சிறிலங்கக் கடற்படையினரின் காவல் நிலை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டனர்.