நியூயார்க்: வறுமை ஒழிப்பு புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகள் பருவநிலை மாற்றங்களால் பதிக்கப்படும் என்று ஐ.நா. பொருளாதார மற்றும் சமுதாயக் குழு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.