இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய தூக்குத் தண்டனை கைதி சரப்ஜித்சிங்கின் மரண தண்டனை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.