காத்மாண்டு: நேபாளப் பிரதமர் கிரிஜ பிரசாத் கொய்ராலாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.