லண்டன்: கடலுக்கடியில் அணு நீர்மூழ்கித் தளம் ஒன்றை சீனா ரகசியமாக அமைத்து வருவதாகவும், இதனால் ஆசிய நாடுகளுக்கு ஆபத்து உள்ளதாகவும் பிரிட்டன் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.