பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மத அமைப்பு ஒன்றின் அலுவலகத்தைக் குறி வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.