நியூயார்க்: திபெத்தியர்கள் மீது சீன அரசு நடத்திவரும் விசாரணை வெளிப்படையாகவும் பொதுப்படையாகவும் இல்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாற்றியுள்ளது.