பீஜிங்: லாசாவில் கடந்த மார்ச் மாதம் சீன அரசிற்கு எதிராக கலவரம் செய்தவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதித்துள்ள சீன அரசின் இடைநிலை மக்கள் நீதிமன்றம் பௌத்தத் துறவிகள் 6 பேருக்கும் கடும் தண்டனைகளை அறிவித்துள்ளது.