பீஜிங்: திபெத் தலைநகர் லாசாவில் கடந்த மாதம் நடந்த வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றத்திற்காக 17 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.