வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் செத்துவிடவில்லை. அந்த ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது என்பது அமெரிக்காவிற்கு தெரியும் என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் தெரிவித்துள்ளார்.