புது டெல்லி: ஈரான் நாட்டு அதிபர் மஹ்மூத் அஹ்மதினெஜாத் இன்று புது டெல்லி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் ஈரான் அதிபர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை.