வாஷிங்டன் : அணுசக்தி ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தில், எதிர்ப்புத் தெரிவித்து வரும் அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.