கொழும்பு : இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு அருகே பயணிகள் பேருந்து ஒன்றில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 23 பயணிகள் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்தனர்!