காத்மாண்டு: நேபாளத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 601 இடங்களில் மாவோயிஸ்டுகள் 220 இடங்களைக் கைப்பற்றினர்.