பீஜிங்: திபெத் விவகாரம் தொடர்பாக புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் தனிப்பட்ட பிரதிநிதிகளுடன் விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.