இஸ்லாமாபாத்: சரப்ஜித் சிங்கிற்கு கருணை வழங்க வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கை தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.