இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கை அவரது குடும்பத்தினர் சந்திப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.