வாஷிங்டன்: இந்தியாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு 123 ஒப்பந்தம் சார்ந்ததே தவிர ஹைட் சட்டம் சார்ந்தது அல்ல என்று அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது.