கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.