கந்தஹார்: ஆஃப்கானிஸ்தானில் காவல்துறையினரை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 10 காவல் அதிகாரிகள் பலியானதுடன் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.