காத்மாண்டு: நேபாளத்தில் மன்னராட்சியை முழுவதுமாக ஒழித்து குடியரசு ஆட்சி முறையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளதாக மாவோயிஸ்டுகள் கூறியுள்ளனர்.