பிலடெல்ஃபியா: பென்சில்வேனியாவில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார்.