வாஷிங்டன்: திபெத்தியர்களுடன் பேச்சு நடத்துமாறு சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் திபெத் விவகாரத்தைத் தீர்க்க அமெரிக்கா உதவ வேண்டும் என்று புத்த மதத் தலைவர் தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.