ஜெருசலேம்: அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் ஈரானை உருத்தெரியாமல் அழிப்போம் என்று கூறியுள்ளார்.