கொழும்பு: இலங்கை முல்லைத்தீவுப் பகுதியில் சிறிலங்க விமானப்படை விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 3 சிறுமிகள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.