வாஷிங்டன்: ஆயுதங்களைத் துறந்து ஜனநாயகப்பாதைக்குத் திரும்பி நேபாள தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள மாவோயிஸ்ட்கள் தங்கள் பட்டியலில் தீவிரவாதிகள் என்ற தகுதியிலேயே நீடிப்பார்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.