சென்னை: சிறிலங்கப் படையினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் மனித உரிமைகள் செயலக இயக்குநர் பாதிரியார் அருட்தந்தை கருணாரட்ணம் படுகொலை செய்யப்பட்டதற்கு விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.