காபூல்: தெற்கு ஆஃப்கன் பகுதியில் அன்னியப் படையினர் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் 11 தாலிபான் தீவிரவாதிகள் பலியானதாக அஃப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.