இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தூதரக அதிகாரியை கடத்திச்சென்றுள்ள கடத்தல்காரர்கள் பெனாசிர் கொலைக் குற்றவாளிகள் உள்பட பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 12 கைதிகளை விடுவிக்குமாறு நிபந்தனை விடுத்துள்ளனர்.