புதுடெல்லி: ராணுவக் கூட்டுப் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் ஜம்மு- காஷ்மீரில் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராட இந்தியாவிற்கு உதவத் தயார் என்று அமெரிக்கா கூறியுள்ளது.