இஸ்லாமாபாத்: லாகூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.