கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த வெவ்வேறு சோதனைகளில் போதைப் பொருளைக் கடத்திய இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.