வாஷிங்டன்: ஈரான் தனது அணுத் திட்டங்களை தொடர்ந்து மறைத்து வருவதால் அந்நாட்டின் மீது மேலும் சில புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கவேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் வலியுறுத்தியுள்ளார்.