கோலாலம்பூர்: மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் பெருமளவில் வாசிக்கும் தமிழ் நாளிதழான மக்கள் ஓசை' க்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.