காஸா: இஸ்ரேல் படையினருக்கும் பாலஸ்தீன ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ஹமாஸைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக இரு தரப்பினரும் கூறியுள்ளனர்.