இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கில் ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.