பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு இந்தியத் தலைநகர் டெல்லியில் நடக்கவுள்ள ஒலிம்பிக் சுடர் ஓட்டம் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் நடக்கும் என்று சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.