வாஷிங்டன்: திபெத்திற்கு அர்த்தமுள்ள தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, தனது நாட்டில் சீனா பண்பாட்டு அழிப்பை மேற்கொண்டு வருவதாகக் குற்றம்சாற்றினார்.