வாஷிங்டன்: பீஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவில், அமெரிக்கத் தடகள விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்காக பங்கேற்பேன் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.