சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிப்பது குறித்து ஆஸ்ட்ரேலியா அரசு தீவிரமாகப் பரிசீலனை செய்து வருவதாக சிறிலங்கா அயலுறவு அமைச்சகச் செயலர் பாலித கோகன்ன தெரிவித்தார்.