வாஷிங்டன்: மிசிசிபி நிறுவனத்தில் பணியாற்றிவரும் இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சனையை அமெரிக்க அரசு தொடர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.