ஐக்கிய நாடுகள்: பீஜிங்கில் ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் பங்கேற்பது சாத்தியமில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் சீன அரசிடம் தெரிவித்துள்ளார்.