ஒஸ்லோ: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சிறிலங்கா அரசிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.