டோக்கியோ: 2006ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனைகளை வட கொரியா மேற்கொண்டுள்ளதால் அதன் மீதான பொருளாதார தடைகளை மேலும் 6 மாதங்களுக்கு ஜப்பான் நீட்டித்துள்ளது.