லாகூர்: பாகிஸ்தானில் லாகூர் நகரத்தில் உள்ள பழைய பொருட்கள் கடையில் நடந்த வெடிவிபத்தில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் படுகாயமடைந்தனர்.