பீஜிங: அமெரிக்க நாடளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் போக்கைக் கண்டித்துள்ள சீனா, இது முற்றிலும் மனசாட்சியும் நியாமும் அற்றது என்று கூறியுள்ளது.