கொழும்பு: இலங்கையில் மார்ச் மாதத்தில் மட்டும் 93 சிறிலங்க படையினர் கொல்லப்பட்டதுடன், 688 படையினர் படுகாயம் அடைந்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அதிகாரப் பூர்வவமாகத் அறிவித்துள்ளார்.