வாஷிங்டன்: திபெத்தில் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருபவர்களின் மீது அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதை சீனா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.