இஸ்லாமாபாத் : எரிவாயு குழாய் பற்றி பேச்சு வார்த்தை நடத்த மத்திய பெட்ரோலியம் அமைச்சர் முரளி தியோரா வருகின்ற 21 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு வர இருப்பதாக இஸ்லாமாபாத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.