நியூயார்க்: அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியத் துறைமுகத் தொழிலாளர்கள் எச்2பி விசா என்ற நவீனக் கொத்தடிமை முறையில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா.விடம் உதவி கோரியுள்ளனர்.